அந்த பவுர்னமியின் முழு நிலவு உன் முகத்தில்
அந்த சலங்கையின் மணி ஓசை உன் சிரிப்பில்
அந்த குயில்களின் பாடல் உன் அழுகையில்
அந்த இளங்காற்றின் தென்றல் உன் தொடுதலில்
அந்த மெத்தைகலின் மென்மை உன் மிதிகளில்
அந்த வானவில்லின் நிறம் உன் மேனியில்
அந்த சிங்கத்தின் வீரம் உன் சின்னத்தில்
No comments:
Post a Comment