சர சர என வெடிக்கும் அன்பே
உன் கன்னங்களை சிவக்க வைத்த
கொடியவனாக என்னை பார்க்காதே
உன் கண்ணில் நெஞ்சில் சோகம் என்றால்
தாங்காது என் பொன் மனம்
நிலவுக்கு வான் போல
கடலுக்கு அலை போல
உனக்கு நானாகவே இருப்பேன்
மன்னிப்பாயா என்னை மன்னிப்பாயா
No comments:
Post a Comment