காதல்

பார்த்தேனே பார்த்தேனே
எங்கெங்கும் உன்னை பார்த்தேனே
கேட்டேனே கேட்டேனே
எதிலும் உன் பெயர் கேட்டேனே
நினைத்தேனே நினைத்தேனே
நித்தமும் உன்னை நினைத்தேனே
துடித்தேனே துடித்தேனே
இதயம் இனிக்க துடித்தேனே
நடந்தேனே நடந்தேனே
பாதை நீ வர நடந்தேனே
பறந்தேனே பறந்தேனே
உன் உயரம் தொட பறந்தேனே
நிலவின்மேலேறி உலகை வட்டமிட உன்னை அழைத்தேனே
ஒலியின் வாழை பிடித்து எதிர்காலம் செல்ல நினைத்தேனே
கடலின் தரையை தொட்டு இல்லம் கட்ட இடம் பிடித்தேனே
இமயத்தின் உச்சி தொட்டு மலர் தோட்டம் அமைத்து கொடுத்தேனே


No comments:

Post a Comment

காதல்

நினைத்தேன் கோபப்பட்டால் ஏன் என்பதற்குள் ஏன் மறந்தாய் என்றாள் மனம் உருகி போனேன்